அரசு விளம்பரங்கள், அரசு வழங்கும் மானிய விலை பொருள்களில் அரசு முத்திரை இடம் பெறுதல்.

முதல்வர்கள் உள்பட இதர தலைவர்கள் படம் வெளியிடப்பட மாட்டாது.

மதுவிலக்கு, கள்ளுக்கடை திறப்பு

அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் CCTV கேமரா மூலம் பொதுமக்கள் காணும் வகையில் பொது இடங்களில் திரையில் நேரடி ஒளிபரப்பு

புதிய அணைகள் கட்டுதல், குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல்

அனைத்து அரசு பேருந்துகளும் நவீனமயமாக்கம். அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி

அமைச்சர்கள் கார்களில் சுழல் விளக்கு ரத்து

சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

கல்லுரி படிப்பு வரை இலவச கல்வி

இலவச மருத்துவம்

தாலுகா அளவில் அனைத்து கருவிகளுடனும் சிறப்பு மருத்துவமணைகள்

அதிகளவிலான நீதிமன்றங்கள். வழக்குகளில் அதிகப்பட்சம் 6 மாதங்களில் தீர்ப்பு மற்றும் தண்டனை.

ஊழல் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல்

தாலுகா அளவில் விவசாய பொருள்கள் கொள்முதல் நிலையங்கள்